மணமகள் விவரங்கள்-ID: 43554
பெயர் : பாத்திமா
வயது : 24
கல்வி : எம்.ஏ.,பி.எட். & முபலிஹா
மொழி : தமிழ்-முஸ்லிம்
உயரம் : 5.7 அடி
தொழில் : இல்லை
வருமானம் : 0
இடம் : குளித்தலை - கரூர்
திருமண நிலை : திருமணம் ஆகாதவர்
சொத்து : 1 வீடு
பார்வை குறைபாடு உள்ளவர். அனைத்து வேலைகளும் செய்வார். மார்க்க பற்று உள்ள, டிகிரி படித்த, மணமகன் தேவை.